×

மீனம்

குடும்பத்தினருடன் அனுசரித்துப் போங்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். அண்டை அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம் எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் மோதல்கள் வரக்கூடும். பொறுமை தேவைப்படும் நாள்.

Tags :
× RELATED கும்பம்